பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியாவில் மேலும் 18 ஆயிரம் பேருக்கு கோவிட் பாதிப்பு

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 18 ஆயிரமாக பதிவானது.இந்தியாவில் கோவிட் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள்:இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.06 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.61 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.தடுப்பூசிஇந்தியாவில் இன்று
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கோவிட், கோவிட்வைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 18 ஆயிரமாக பதிவானது.

இந்தியாவில் கோவிட் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள்:


latest tamil news



இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.06 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.61 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி

இந்தியாவில் இன்று (அக்டோபர் 14) காலை 8 மணி நிலவரப்படி 96.82 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 35,66,347 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news




உலக பாதிப்பு


இன்று (அக்டோபர் 14-ம் தேதி) காலை 10.00 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 23 கோடியே 99 லட்சத்து 44 ஆயிரத்து 046 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 லட்சத்து 89 ஆயிரத்து 433 பேர் பலியாகினர். 21 கோடியே 72 லட்சத்து 97 ஆயிரத்து 764 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guruvayur Mukundan - Guruvayur,இந்தியா
14-அக்-202112:00:08 IST Report Abuse
Guruvayur Mukundan Of the 18000 plus cases, kerala's share alone is 11000 plus. No media reports it. Test positivity rate is also above 10% in rest of india it is only எ bout 1 %
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X