பொது செய்தி

இந்தியா

மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (19+ 12)
Share
Advertisement
புதுடில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.காங்., மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, மன்மோகன் சிங், (வயது 88) உடல்நலக்குறைவால், நேற்று (அக்.,14) டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு திடீரென உடல் சோர்வு
Manmohan Singh, PMModi, Pray, Good Health, Speedy Recovery, மன்மோகன் சிங், பிரதமர் மோடி, பிரார்த்தனை, உடல்நிலை, குணம்

புதுடில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்., மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, மன்மோகன் சிங், (வயது 88) உடல்நலக்குறைவால், நேற்று (அக்.,14) டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதை அடுத்து, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மன்மோகன்சிங் கடந்த 2009ல், இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மன்மோகன் சிங் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவில், ‛டாக்டர் மன்மோகன் சிங் நல்ல உடல் நலத்துடன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19+ 12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
15-அக்-202112:13:26 IST Report Abuse
Barakat Ali மோடி ஏன் இந்தியாவுக்கு சாபம் கொடுக்கிறார் ?
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
15-அக்-202112:30:48 IST Report Abuse
Barakat Ali"மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து"...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
14-அக்-202119:44:59 IST Report Abuse
sankaseshan திரா விடனுங்க விதி , கலிகாலம் ஊழ்வினை என்றெல்லாம் பேசறான் சொரியார் கனவில் வந்து தண்டனை கொடுப் பார் ஜாக்கிரதை
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
14-அக்-202114:43:36 IST Report Abuse
sundarsvpr பொருளாதார நிபுணர் அரசியலுக்கு வந்ததால் 2 ஜி வழக்கு. அரசியல் எஜமான விசுவாசத்தில நிபுணர்கள் வேலை செய்தால் மன நிம்மதி. நலம் பெற பிரார்த்தனைகள். அரசியலுக்கு முழுக்கு போட்டால் நலம் பெற்றமைக்கு மரியாதை மதிப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X