சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.1.55 கோடி பணம் பறிமுதல்

Added : அக் 14, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: சென்னையில் வாகன சோதனையின்போது, உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ரூ.1.55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை கொடுங்கையூரில் உள்ள எருக்கஞ்சேரி சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்திய போலீசார், வாகனத்தில் இருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள்
Chennai, Money, Seized, Police, சென்னை, பணம், பறிமுதல்

சென்னை: சென்னையில் வாகன சோதனையின்போது, உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ரூ.1.55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை கொடுங்கையூரில் உள்ள எருக்கஞ்சேரி சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்திய போலீசார், வாகனத்தில் இருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், காரை முழுவதுமாக சோதனையிட்டனர்.


latest tamil news


சோதனையில், ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார், இருவரிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் நகை வியாபாரத்திற்காக கொண்டு செல்லப்பட்டதாக கார் ஓட்டுநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
15-அக்-202108:04:37 IST Report Abuse
Vittalanand ஆந்திராவில் ஓங்கோலில் இருந்து வந்திருக்கும்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-அக்-202121:13:41 IST Report Abuse
Natarajan Ramanathan நகை பிஸினசில் மட்டும் ரொக்கமாகவே பணம் புழங்குவது ஏன்?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-அக்-202121:08:30 IST Report Abuse
Ramesh Sargam இதுபோன்று தினம் தினம் நடக்கிறது. ஆனால், ஏதோ ஒருநாள், யாரோ ஒருவர் மாட்டிக்கொள்கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X