பெண் குழந்தை இறப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தை இறப்பு

Added : அக் 14, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மலைகுப்பத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 30. இவரது மனைவி உஷா, 24. இவர்களுக்கு கடந்த, 11ல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. பிறந்த சில மணி நேரங்களிலேயே குழந்தை உடல் நலம் பாதித்து, நேற்று முன்தினம் இறந்தது. மகாராஜகடை போலீசார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மலைகுப்பத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 30. இவரது மனைவி உஷா, 24. இவர்களுக்கு கடந்த, 11ல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. பிறந்த சில மணி நேரங்களிலேயே குழந்தை உடல் நலம் பாதித்து, நேற்று முன்தினம் இறந்தது. மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X