பொது செய்தி

தமிழ்நாடு

உலக கை கழுவுதல் தினம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், உலக கை கழுவும் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ரெட் கிராஸ் செயலாளர் செந்தில்குமார், அரசு மருத்துவர் சதீஷ்குமார், வி.ஏ.ஓ., சுரேஷ்குமார், உடற்கல்வி ஆசிரியர் பவுன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு கை கழுவுவதன் அவசியத்தையும், கை கழுவும்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், உலக கை கழுவும் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ரெட் கிராஸ் செயலாளர் செந்தில்குமார், அரசு மருத்துவர் சதீஷ்குமார், வி.ஏ.ஓ., சுரேஷ்குமார், உடற்கல்வி ஆசிரியர் பவுன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு கை கழுவுவதன் அவசியத்தையும், கை கழுவும் முறைகள் பற்றியும் செய்முறை விளக்கம் அளித்தனர். கை கழுவுவதற்கான விளக்க படங்களுடன் கூடிய துண்டு பிரசுரங்கள் மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X