பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 28,394 கனஅடியாக உயர்வு

Added : அக் 14, 2021
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 28,394 கனஅடியாக உயர்ந்தது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழக-கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்துள்ள பருவ மழையால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 19 ஆயிரத்து, 68 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 28 ஆயிரத்து, 394 கனஅடியாக உயர்ந்தது. டெல்டா பாசன நீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 28,394 கனஅடியாக உயர்ந்தது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழக-கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்துள்ள பருவ மழையால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 19 ஆயிரத்து, 68 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 28 ஆயிரத்து, 394 கனஅடியாக உயர்ந்தது. டெல்டா பாசன நீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம், 82.92 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 85.17 அடியாக உயர்ந்தது. கூடுதல் நீர்வரத்தால் அணை நீர்மட்டம் ஒரே நாளில், 2 அடியும். நீர் இருப்பு, 2 டி.எம்.சி.,யும் அதிகரித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X