பொது செய்தி

தமிழ்நாடு

சரஸ்வதி ஸ்லோகம் ஒப்புவிங்க: வீடியோ அனுப்பி பரிசை வெல்லுங்க

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021
Share
Advertisement
சென்னை: சரஸ்வதி ஸ்லோகம் 100 'குட்டீஸ்'சுக்கு பரிசு. இது, 10 வயதுக்குட்பட்ட மழலையருக்கான சரஸ்வதி ஸ்லோகம் ஒப்புவித்தல் போட்டி. அன்புக்குட்டீஸ் ஸ்லோகம் சொல்வதை அதிகபட்சம் 2 நிமிட வீடியோ எடுத்து டெலிகிராம் ஆப் வாயிலாக அனுப்பி வைக்கவும். சிறந்த ஆடை, அலங்காரம், நல்ல குரல்வளத்துடன் பிழையின்றி ஸ்லோகம் உச்சரிக்கும் குட்டீஸ்களின் முதல்100 வீடியோக்களுக்கு ஆச்சரியப்பரிசுகள்
தினமலர்,சரஸ்வதி ஸ்லோகம், வீடியோ,பரிசு, வெல்லுங்க,

சென்னை: சரஸ்வதி ஸ்லோகம் 100 'குட்டீஸ்'சுக்கு பரிசு. இது, 10 வயதுக்குட்பட்ட மழலையருக்கான சரஸ்வதி ஸ்லோகம் ஒப்புவித்தல் போட்டி. அன்புக்குட்டீஸ் ஸ்லோகம் சொல்வதை அதிகபட்சம் 2 நிமிட வீடியோ எடுத்து டெலிகிராம் ஆப் வாயிலாக அனுப்பி வைக்கவும். சிறந்த ஆடை, அலங்காரம், நல்ல குரல்வளத்துடன் பிழையின்றி ஸ்லோகம் உச்சரிக்கும் குட்டீஸ்களின் முதல்100 வீடியோக்களுக்கு ஆச்சரியப்பரிசுகள் காத்திருக்கின்றன.


latest tamil news




வீடியோ அனுப்ப வேண்டிய நாள் 14ம் தேதி(இன்று)

நேரம்: மாலை 5 முதல் 8 மணிக்குள்

93602 75216 என்ற எண்ணுக்கு டெலிகிராம் இல் அனுப்பி வையுங்கள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X