வில் அம்பு மூலம் தாக்கிய மர்ம நபர்: நார்வேயில் 5 பேர் பலி

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
கோங்ஸ்பெர்க்: நார்வேயின் தென்கிழக்கு பகுதியில், மர்ம நபர் ஒருவர் வில் அம்பு மூலம் தாக்குதல் நடத்தினார். இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்துள்ளனர்.கோங்ஸ்பெர்க் நகரில் பல இடங்களில் நடந்த இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து தெரியவில்லை. பயங்கரவாதம் காரணமாக இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது என போலீசார் தெரிவித்துள்ளார்.தாக்குதலில் ஈடுபட்டதாக,
நார்வே, தாக்குதல், பலி, உயிரிழப்பு

கோங்ஸ்பெர்க்: நார்வேயின் தென்கிழக்கு பகுதியில், மர்ம நபர் ஒருவர் வில் அம்பு மூலம் தாக்குதல் நடத்தினார். இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்துள்ளனர்.

கோங்ஸ்பெர்க் நகரில் பல இடங்களில் நடந்த இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து தெரியவில்லை. பயங்கரவாதம் காரணமாக இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது என போலீசார் தெரிவித்துள்ளார்.


latest tamil news



தாக்குதலில் ஈடுபட்டதாக, கோங்ஸ்பெர்க் நகரில் வசிக்கும் 37 வயதான டென்மார்க்கை சேர்ந்தவரை கைது செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம். நம்புங்கள்!! மார்க்கத்தவர்கள் திருந்தி விட்டார்கள்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
15-அக்-202111:09:24 IST Report Abuse
தமிழ்வேள் மர்ம நபர்.....இன்னும் சிறிது நாட்களில் , மார்க்கம் சொல்லியபடி, ஒட்டகத்தில் ஏறி, ஈட்டி ஏந்தி தீன் தீன் என்று கோஷமிட்டபடி தாக்குதல் நடத்தும் காலமும் வரும்....
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-அக்-202100:00:30 IST Report Abuse
Natarajan Ramanathan மர்ம நபர் என்றால் உருவமே இல்லாதவனாக இருக்குமோ?....இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X