பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை போலீஸ் கமிஷனருக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

Added : அக் 14, 2021
Share
Advertisement
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். . சென்னை வேப்பேரி உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 8-வது மாடியில் உள்ள அவரது அறையில் அலுவலில் ஈடுபட்டிருந்த கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது சொந்த வாகனத்தில் தனியார் மருத்துவமனைக்கு காவல்துறை அதிகாரிகள் அழைத்துச்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். .

சென்னை வேப்பேரி உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 8-வது மாடியில் உள்ள அவரது அறையில் அலுவலில் ஈடுபட்டிருந்த கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது சொந்த வாகனத்தில் தனியார் மருத்துவமனைக்கு காவல்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X