குப்பை மேடாகிய வெங்கமேடு பகுதி

Added : அக் 14, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே வெங்கமேட்டில் சந்தை மற்றும் மீன் மார்க்கெட் உள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் போடப்பட்ட குப்பை பல நாட்கள் அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே குப்பையை அகற்ற வேண்டும். மேலும் அதிகளவில் குப்பை கொட்ட வசதியாக, சேகரிப்பு தொட்டிகளை கரூர்

கரூர்: கரூர் அருகே வெங்கமேட்டில் சந்தை மற்றும் மீன் மார்க்கெட் உள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் போடப்பட்ட குப்பை பல நாட்கள் அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே குப்பையை அகற்ற வேண்டும். மேலும் அதிகளவில் குப்பை கொட்ட வசதியாக, சேகரிப்பு தொட்டிகளை கரூர் நகராட்சி நிர்வாகம் வைக்க வேண்டும். இதகுறித்து பலமுறை புகார் அளித்தும் பலனில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X