பொது செய்தி

தமிழ்நாடு

வட்ட வழங்கல் அலுவலர் பொறுப்பேற்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையம் தாலுகா வட்ட வழங்கல் அலுவலராக வசந்தி பணியாற்றி வந்தார். இவர் பயிற்சி தாசில்தாராக சென்ற பின், மோகனா நியமனம் செய்யப்பட்டார். இவர் பணியில் சேர்ந்து இரு மாதங்கள் ஆன நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மாறுதலில் சென்றார். தற்போது குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலராக சித்ரா பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு, தாசில்தார் தமிழரசி, ஓ.ஏ.பி., தாசில்தார்

குமாரபாளையம்: குமாரபாளையம் தாலுகா வட்ட வழங்கல் அலுவலராக வசந்தி பணியாற்றி வந்தார். இவர் பயிற்சி தாசில்தாராக சென்ற பின், மோகனா நியமனம் செய்யப்பட்டார். இவர் பணியில் சேர்ந்து இரு மாதங்கள் ஆன நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மாறுதலில் சென்றார். தற்போது குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலராக சித்ரா பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு, தாசில்தார் தமிழரசி, ஓ.ஏ.பி., தாசில்தார் சிவகுமார், உதவி தாசில்தார் காரல் மார்க்ஸ் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X