மதியம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதியம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : அக் 14, 2021
Share
மல்லசமுத்திரம்: தொடர் மழை எதிரொலியால் மதியம்பட்டி ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மல்லசமுத்திரம் அருகே, மதியம்பட்டி ஏரி, 40 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் அமைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, திருமணிமுத்தாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அதிலிருந்து பிரிந்துவரும் மதியம்பட்டி ஏரியிலும் வரத்து

மல்லசமுத்திரம்: தொடர் மழை எதிரொலியால் மதியம்பட்டி ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மல்லசமுத்திரம் அருகே, மதியம்பட்டி ஏரி, 40 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் அமைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, திருமணிமுத்தாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அதிலிருந்து பிரிந்துவரும் மதியம்பட்டி ஏரியிலும் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.மேலும், அடுத்து நான்கைந்து மாதங்களுக்கு இப்பகுதியிலுள்ள கிணறுகளில் தண்ணீர் அதிகளவில் காணப்படும். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X