பொது செய்தி

தமிழ்நாடு

குட்டை நிலத்தை மீட்டு தரக்கோரி மனு

Added : அக் 14, 2021
Share
Advertisement
நாமக்கல்: கடந்த, 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள குட்டை நிலத்தை மீட்டு தரக்கோரி, கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம், காளிச்செட்டிப்பட்டிபுதூர் மக்கள் மனு அளித்தனர். மனு விபரம்: சேந்தமங்கலம் அருகே, காளிச்செட்டிப்பட்டிபுதூரைச் சேர்ந்த எங்கள் பகுதி அருகே, 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள, 27.64 ஏக்கர் பரப்பளவு கொண்ட காவக்காரன்குட்டையை மீட்க வேண்டும். குட்டையை சுற்றிலும் விவசாய

நாமக்கல்: கடந்த, 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள குட்டை நிலத்தை மீட்டு தரக்கோரி, கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம், காளிச்செட்டிப்பட்டிபுதூர் மக்கள் மனு அளித்தனர். மனு விபரம்: சேந்தமங்கலம் அருகே, காளிச்செட்டிப்பட்டிபுதூரைச் சேர்ந்த எங்கள் பகுதி அருகே, 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள, 27.64 ஏக்கர் பரப்பளவு கொண்ட காவக்காரன்குட்டையை மீட்க வேண்டும். குட்டையை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளன. ஆக்கிரமிப்பால் இந்த நிலங்களுக்கு தண்ணீர் வரத்து இல்லாத நிலை உள்ளது. விவசாயிகள் பயன்பாட்டுக்காகவும், அரசு நிலத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X