பொது செய்தி

தமிழ்நாடு

விசைத்தறியில் உற்பத்தி: இருவர் மீது வழக்கு

Added : அக் 14, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் கைத்தறியில் மட்டும் நெசவு செய்ய ஒதுக்கீடு செய்த துணிகளை விசைத்தறியில் உற்பத்தி செய்த, நெசவாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்செங்கோடு கைத்தறி ரக ஒதுக்கீட்டு உதவி இயக்குனர்கள், பள்ளிபாளையம் பகுதியில் பல இடங்களில் ஆய்வு செய்தனர். இதில், கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட கரை மற்றும் முந்தியுடன் கூடிய காட்டன்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் கைத்தறியில் மட்டும் நெசவு செய்ய ஒதுக்கீடு செய்த துணிகளை விசைத்தறியில் உற்பத்தி செய்த, நெசவாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்செங்கோடு கைத்தறி ரக ஒதுக்கீட்டு உதவி இயக்குனர்கள், பள்ளிபாளையம் பகுதியில் பல இடங்களில் ஆய்வு செய்தனர். இதில், கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட கரை மற்றும் முந்தியுடன் கூடிய காட்டன் துண்டு ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்த காந்திபுரம் பகுதியை சேர்ந்த சேகர், தாஜ்நகர் பகுதியை ரவிச்சந்திரன் ஆகியோர் மீது, கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டத்தின் பிரிவின் படி, பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X