குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்| Dinamalar

குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

Added : அக் 14, 2021
Share
எலச்சிபாளையம்: குளத்தில் காணப்படும் முட்புதர்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், 85 கவுண்டம்பாளையம் கிராமத்தில், பல ஆண்டுங்களுக்கு முன்னர், பஞ்சாயத்து அலுவலகம் அருகே குளம் தோண்டப்பட்டது. தற்சமயம், இக்குளத்தில் அதிகளவில் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. மழைக்காலம் என்பதால் முட்புதர்களால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத சூழல்

எலச்சிபாளையம்: குளத்தில் காணப்படும் முட்புதர்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், 85 கவுண்டம்பாளையம் கிராமத்தில், பல ஆண்டுங்களுக்கு முன்னர், பஞ்சாயத்து அலுவலகம் அருகே குளம் தோண்டப்பட்டது. தற்சமயம், இக்குளத்தில் அதிகளவில் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. மழைக்காலம் என்பதால் முட்புதர்களால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத சூழல் உருவாகும். மேலும், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. முட்புதர்களை அகற்ற, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X