சர்ஜிகல் ஸ்ரைக்குக்கு மூளையாக செயல்பட்ட மனோகர் பாரிக்கர்: அமித் ஷா புகழாரம்

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
தர்பண்டோரா: கோவாவின் தர்பண்டோரா பகுதியில் தேசிய தடயவியல் பல்கலைக்கழகத்தை திறந்துவைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோவாவின் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் குறித்து பேசினார்.இந்திய அளவில் கோவாவுக்கான அங்கீகாரத்தை கொடுத்த முதல்வர் பாரிக்கர் என புகழாரம் சூட்டினார். முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சரான மனோகர் பாரிக்கர் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை

தர்பண்டோரா: கோவாவின் தர்பண்டோரா பகுதியில் தேசிய தடயவியல் பல்கலைக்கழகத்தை திறந்துவைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோவாவின் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் குறித்து பேசினார்.



latest tamil news




இந்திய அளவில் கோவாவுக்கான அங்கீகாரத்தை கொடுத்த முதல்வர் பாரிக்கர் என புகழாரம் சூட்டினார். முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சரான மனோகர் பாரிக்கர் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை கொண்டுவந்து கோவா மக்களை பயனடைய செய்தார் என்றும் பிரதமர் மோடி மற்றும் பாரிக்கர் ஆகியோரை கோவா மக்கள் இதற்காகவே என்றும் நினைவு கூறுவர் என்றும் தெரிவித்தார்.


latest tamil news



ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாகாணத்தில் இந்தியாவின் முதல் சர்ஜிகல் ஸ்ட்ரைக் அரங்கேற்றியது குறித்துப் பேசிய அமித்ஷா தற்போதைய கோவா முதல்வர் பிரமோத் சாவன் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் வழியைப் பின்பற்றி ஆட்சி செய்து வருவதாகத் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-அக்-202106:53:25 IST Report Abuse
அப்புசாமி கோவா மக்கள் சந்தோசமா இருக்காங்களான்னு கோவா தமிழர்கள் இங்க பதிவு பண்ணினா தேவலை. இவிங்க சொல்றதை யார் நம்புறது?
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
15-அக்-202106:35:26 IST Report Abuse
 N.Purushothaman மரணப்படுக்கையில் தன்னுடைய கனவு திட்டமான கோவாவில் உள்ள இரும்பு பாலத்தை தானே வடிவமைத்து அதை செயல்படுத்தி திறந்தும் வைத்து உயிர் துறந்தார் ....மிக சிறந்த மனிதர்...
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-அக்-202122:52:34 IST Report Abuse
முக்கண் மைந்தன் எந்தெ ஆஸ்பத்ரீல சர்ஜிக்கல்லு ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X