சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி கொலை: திருடர்கள் வெறிச்செயல்

Added : அக் 14, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 42; கூலி தொழிலாளி. பொள்ளாச்சி ரோடு பிரிவில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மர குடோன் அருகே, தினசரி இரவு துாங்குவது வழக்கம். கடந்த 3ம் தேதி தூங்கும்போது, திருடர்கள் இருவர் மரக்கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த, 1,500 ரூபாயை திருடினர். சுப்பிரமணியும், மரக்கடையில் தங்கியிருந்த வாட்ச்மேன் குமாரசாமி என்பவரும்

பல்லடம்:பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 42; கூலி தொழிலாளி. பொள்ளாச்சி ரோடு பிரிவில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மர குடோன் அருகே, தினசரி இரவு துாங்குவது வழக்கம். கடந்த 3ம் தேதி தூங்கும்போது, திருடர்கள் இருவர் மரக்கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த, 1,500 ரூபாயை திருடினர். சுப்பிரமணியும், மரக்கடையில் தங்கியிருந்த வாட்ச்மேன் குமாரசாமி என்பவரும் திருடர்களை பிடிக்க முயன்றனர். இதில், சுப்பிரமணியை திருடர்கள் தாக்கியதில், அவர் படுகாயமடைந்தார்.திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X