பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுத பூஜை: 2 லட்சம் பேர் பயணம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
சென்னை : நாடு முழுதும் நேற்று ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று பல ஊர்களில் விஜயதசமிவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை தினங்கள் என்பதால், பலர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அவர்களுக்காக, கடந்த 12, 13ம் தேதிகளில் தமிழகம் முழுதும் சிறப்பு பஸ்களை, தமிழக போக்குவரத்து கழகங்கள் இயக்கின.இந்த வகையில், சென்னையில் இருந்து 12, 13, 14 ஆகிய நாட்களில்
 ஆயுத பூஜை: 2 லட்சம் பேர் பயணம்

சென்னை : நாடு முழுதும் நேற்று ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று பல ஊர்களில் விஜயதசமிவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை தினங்கள் என்பதால், பலர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அவர்களுக்காக, கடந்த 12, 13ம் தேதிகளில் தமிழகம் முழுதும் சிறப்பு பஸ்களை, தமிழக போக்குவரத்து கழகங்கள் இயக்கின.

இந்த வகையில், சென்னையில் இருந்து 12, 13, 14 ஆகிய நாட்களில் இரண்டு லட்சம் பேர் பஸ்களில் பயணித்தனர்.நாளை முதல், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X