சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்திக்குத்து; 3 பேர் கைது

Added : அக் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர், நெருப்பெரிச்சல், வாவிபாளையத்தை சேர்ந்தவர் ஆறுசாமி, 51. கடந்த 7ம் தேதி, மாடுகளை ரோட்டோரம் மேய்த்து கொண்டிருந்தார்.டூவீலரில் சென்ற, மூன்று பேர் போதையில் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அந்த வழியாக நடந்து சென்ற ஆறுசாமியின் அக்கா மகன் சுரேஷிடம், 'கீழே விழுந்தால் துாக்கி விட மாட்டியா?' என கூறி, மூவரும் தாக்கினர்.இதைப் பார்த்த ஆறுசாமி தடுக்க முயன்றார்.

திருப்பூர்:திருப்பூர், நெருப்பெரிச்சல், வாவிபாளையத்தை சேர்ந்தவர் ஆறுசாமி, 51. கடந்த 7ம் தேதி, மாடுகளை ரோட்டோரம் மேய்த்து கொண்டிருந்தார்.டூவீலரில் சென்ற, மூன்று பேர் போதையில் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அந்த வழியாக நடந்து சென்ற ஆறுசாமியின் அக்கா மகன் சுரேஷிடம், 'கீழே விழுந்தால் துாக்கி விட மாட்டியா?' என கூறி, மூவரும் தாக்கினர்.இதைப் பார்த்த ஆறுசாமி தடுக்க முயன்றார். அவரை பிடித்து தாக்கினர். கத்தியை எடுத்து, ஆறுசாமியை குத்தி விட்டு, மூவரும் தப்பினர். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்தனர். அதில், படையப்பா நகரை சேர்ந்த செந்தமிழன், 21, வசந்தகுமார், 19, ஏழுமலை, 39 ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X