பொது செய்தி

தமிழ்நாடு

கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:வரும் நவ., 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. திருப்பூரில், பண்டிகைக் கால நெரிசலை பயன்படுத்தி, சமூகவிரோதிகள், ஜேப்படி, செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இவற்றை தடுக்க, பண்டிகை காலங்களில், உயர் கோபுரம் அமைத்து, போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவர்.தீபாவளி நெருங்குவதையடுத்து, தற்போது, திருப்பூர் மாநகர பகுதிகளில், போலீசார், உயர்
 கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

திருப்பூர்:வரும் நவ., 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. திருப்பூரில், பண்டிகைக் கால நெரிசலை பயன்படுத்தி, சமூகவிரோதிகள், ஜேப்படி, செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இவற்றை தடுக்க, பண்டிகை காலங்களில், உயர் கோபுரம் அமைத்து, போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவர்.தீபாவளி நெருங்குவதையடுத்து, தற்போது, திருப்பூர் மாநகர பகுதிகளில், போலீசார், உயர் கோபுரங்கள் அமைத்துவருகின்றனர். விழாக்கால ஆடை ரகங்கள் வாங்குவது, வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் வந்து செல்லும் முக்கியமான பகுதிகள்; யுனிவெர்சல் தியேட்டர் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், 20 அடி உயரத்துக்கு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருகிறது. கோபுரத்தின் உள்ளே இருந்தபடி, தொலை நோக்கிகள் மூலம், மக்களின் நகர்வுகளை போலீசார் கண்காணிப்பர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X