பொது செய்தி

தமிழ்நாடு

கண் முன்னே தயாராகிறது சுத்தமான செக்கு எண்ணெய்

Added : அக் 15, 2021
Share
Advertisement
சத்தி ரோடு மற்றும் மருதைய்யா நகர், கணபதியில் செயல்பட்டு வரும் ராலீஸ் ஆர்கானிக் புட் அண்டு ஆயில் நிறுவனத்தில், அனைத்து விதமான எண்ணெய்களும் கண் முன்னே மரச்செக்கில் ஆட்டி தரப்படுகிறது.இதன் நிறுவனர் சிவராஜ் குமார் கூறுகையில், ''மரச்செக்கு எண்ணெயிலும் கலப்படம் அதிகரித்துவிட்டது. ஆகவே கண் முன்னே, சுத்தமான முறையில், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்,

சத்தி ரோடு மற்றும் மருதைய்யா நகர், கணபதியில் செயல்பட்டு வரும் ராலீஸ் ஆர்கானிக் புட் அண்டு ஆயில் நிறுவனத்தில், அனைத்து விதமான எண்ணெய்களும் கண் முன்னே மரச்செக்கில் ஆட்டி தரப்படுகிறது.இதன் நிறுவனர் சிவராஜ் குமார் கூறுகையில், ''மரச்செக்கு எண்ணெயிலும் கலப்படம் அதிகரித்துவிட்டது. ஆகவே கண் முன்னே, சுத்தமான முறையில், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற அனைத்து எண்ணெயும் செக்கில் ஆட்டி தருகிறோம்.முதல் தரமான எண்ணெய் வித்துக்களை எங்களிடமே வாங்கி, அரைத்து கொண்டு செல்லலாம். கூந்தலுக்கு வலுசேர்க்கும் மூலிகைகளை பயன்படுத்தி, ஹேர் ஆயிலும் தயாரிக்கப்படுகிறது. இது தவிர, சமையல் பொடிகளும் அரைத்து, சலித்து பேக் செய்து விற்பனை செய்யப்படுகிறது.சொந்தமாக தயாரிக்கும் இந்து உப்பும் இங்கு உண்டு. குறிப்பிட்ட எல்லைக்குள் வீடுகளுக்கு டெலிவரி செய்கிறோம்,'' என்றார். தொடர்புக்கு : 9524233355, 9364120255.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X