பொது செய்தி

தமிழ்நாடு

சின்டெக்ஸ் பொருட்கள் வாங்க சிறந்த இடமுங்க!

Added : அக் 15, 2021
Share
Advertisement
கோவை, சத்யமூர்த்தி ரோடு, ராம் நகர் பகுதியில் செயல்பட்டுவரும் வெங்கடேஸ்வரா விஐபி இண்டஸ்ட்ரியில், அனைத்து சின்டெக்ஸ் பொருட்களும் கிடைக்கின்றன.அனைத்து வகை பொருட்களும், உயர்தர மெட்டீரியலில், நல்ல தரத்துடன் குறைந்த விலையில் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.தனி வீடுகள், அபார்ட்மென்ட்கள், மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் வகையில், 10, 120, 240, 660 மற்றும் 1100 லிட்டர் கொள்ளளவுகளில்

கோவை, சத்யமூர்த்தி ரோடு, ராம் நகர் பகுதியில் செயல்பட்டுவரும் வெங்கடேஸ்வரா விஐபி இண்டஸ்ட்ரியில், அனைத்து சின்டெக்ஸ் பொருட்களும் கிடைக்கின்றன.அனைத்து வகை பொருட்களும், உயர்தர மெட்டீரியலில், நல்ல தரத்துடன் குறைந்த விலையில் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.தனி வீடுகள், அபார்ட்மென்ட்கள், மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் வகையில், 10, 120, 240, 660 மற்றும் 1100 லிட்டர் கொள்ளளவுகளில் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் கிடைக்கின்றன.இந்தியன் மற்றும் வெஸ்டர்ன் பாணியில், ரெடிமேட் டாய்லெட்கள், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான செக்யூரிட்டி கேபின் என பல்வேறு விதமான பொருட்களும் கிடைக்கின்றன. தொடர்புக்கு: 94431 19023.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X