இன்றைய நிகழ்ச்சிகள்

Added : அக் 15, 2021
Share
Advertisement
ஆன்மிகம்லலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனைமகாலட்சுமி மந்திர், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 8:00 முதல் 9:30 மணி வரை. வித்யாரம்பம் n காலை, 9:30 மணி.வித்யாரம்பம்சித்தாபுதுார் ஐயப்பன் கோவில் மண்டபம், சின்னசாமி நாயுடு ரோடு, நியூசித்தாபுதுார் n காலை, 7:00 மணி முதல்.அமிர்த விநாயகர் கோவில் வளாகம், பாலக்காடு ரோடு, எட்டிமடை n காலை, 6:00 மணி முதல்.அபிேஷக பூஜைகோனியம்மன் கோவில், பெரியகடை வீதி,

ஆன்மிகம்லலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனைமகாலட்சுமி மந்திர், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 8:00 முதல் 9:30 மணி வரை. வித்யாரம்பம் n காலை, 9:30 மணி.வித்யாரம்பம்சித்தாபுதுார் ஐயப்பன் கோவில் மண்டபம், சின்னசாமி நாயுடு ரோடு, நியூசித்தாபுதுார் n காலை, 7:00 மணி முதல்.அமிர்த விநாயகர் கோவில் வளாகம், பாலக்காடு ரோடு, எட்டிமடை n காலை, 6:00 மணி முதல்.அபிேஷக பூஜைகோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி.ஜெயமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.மாரியம்மன், மகாலட்சுமி அம்மன் கோவில்கள், இடையர்பாளையம், குனியமுத்துார் n மதியம், 12:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி. பட்டத்தரசி அம்மன் கோவில், நாயக்கனுார், எண் 4 வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 9:30 மணி.முத்துமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் n காலை, 9:00 மணி.கம்பீர விநாயகர் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n காலை, 9:00 மணி.பொங்காளி அம்மன் கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சி குளக்கரை n காலை, 7:00 மணி.கருமையம்மன் கோவில், மாச்சம்பாளையம் ரோடு, மாச்சம்பாளையம் n மதியம், 12:00 மணி.வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:30 மணி.மாரியம்மன் மற்றும் மகாலட்சுமி அம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n மதியம், 12:00 மணி.மகா சக்தி மாரியம்மன் கோவில், திருமலைநாயக்கன்பாளையம், பி.என்.புதுார் n காலை, 7:00 மணி.ஷீரடி சாய்பாபா மகாசமாதி உற்சவம்நாகசாயி மந்திர், மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா கோவில் n காலை, 9:00 மணி.மகாதேசிகன் திருநட்சத்திர வைபவம்காளிதாஸ் நகர், காளிதாஸ் தியேட்டர் பின்புறம், வடவள்ளி n பெருமாள் திருவாதாரணம் n காலை, 7:30 மணி. சேவா காலம் n காலை, 8:00 மணி. சாற்றுமுறை n காலை, 10:00 மணி. மண்டல பூஜைகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.பொதுஓவிய கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 10:00 மணி.டென்னிஸ் கோர்ட் திறப்புயமுனா நகர், சோமயம்பாளையம் n மாலை, 4:45 மணி. ஏற்பாடு: ஆர்.ஜி. ஸ்போர்ட்ஸ் அகாடமி.திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் துவக்க விழாஐ.டி.சி., ஓட்டல் வளாகம், ரேஸ்கோர்ஸ் n மதியம், 12:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X