ஊராட்சிகளில் ஆயுதபூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சிகளில் ஆயுதபூஜை

Added : அக் 15, 2021
Share
அன்னுார்;அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும், நேற்று முன்தினம் பேட்டரி வாகனங்கள், குப்பை அள்ளும் உபகரணங்கள் ஆகியவை கழுவி, துாய்மைப் படுத்தப்பட்டு, சந்தனம், விபூதி, குங்குமப் பொட்டு இட்டு ஊராட்சி அலுவலக முன்புறம் வைக்கப்பட்டன. பொரி, கடலை, சுண்டல், பூக்கள் ஆகியவை சுவாமி படங்களுக்கு முன் வைக்கப்பட்டு, வழிபாடு

அன்னுார்;அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும், நேற்று முன்தினம் பேட்டரி வாகனங்கள், குப்பை அள்ளும் உபகரணங்கள் ஆகியவை கழுவி, துாய்மைப் படுத்தப்பட்டு, சந்தனம், விபூதி, குங்குமப் பொட்டு இட்டு ஊராட்சி அலுவலக முன்புறம் வைக்கப்பட்டன. பொரி, கடலை, சுண்டல், பூக்கள் ஆகியவை சுவாமி படங்களுக்கு முன் வைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X