டாஸ்மாக் மதுக்கடைகளை 19ம் தேதி மூட உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் மதுக்கடைகளை 19ம் தேதி மூட உத்தரவு

Added : அக் 15, 2021 | கருத்துகள் (1)
Share
மிலாடி நபி தினத்தை முன்னிட்டு வரும், 19ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட, மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, கலெக்டர் சமீரன் அறிக்கை:கோவையிலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர உணவகங்களில் உள்ள மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள்

மிலாடி நபி தினத்தை முன்னிட்டு வரும், 19ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட, மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, கலெக்டர் சமீரன் அறிக்கை:கோவையிலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர உணவகங்களில் உள்ள மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் செயல்படக்கூடாது. விதிமுறைகளுக்கு முரணாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார். - நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X