சென்னை: இன்றைய நிகழ்ச்சிகள்

Added : அக் 15, 2021
Share
Advertisement
நவராத்திரி விழாகோமதா பூஜை - காலை, 7:30. செல்வம், ஆரோக்கியம் பெற கமலாத்மிகா சண்டி மகா யக்ஞம் - காலை, 9:00 முதல் 12.00 வரை. சண்டிஹோமம் - மாலை, 4:00 முதல். மகா பூர்ணாஹுதி - இரவு, 7:30 மணீி. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. 94446 29570.இன்னிசை: குமாரி கடலுார் எஸ்.ஜே.ஜனயா - மாலை, 5:00. ஸ்ரீசகேதராமன்- மாலை, 6:30 மணி. இடம்: பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், 18, கிழக்கு மாடவீதி,

நவராத்திரி விழாகோமதா பூஜை
- காலை, 7:30. செல்வம், ஆரோக்கியம் பெற கமலாத்மிகா சண்டி மகா யக்ஞம் - காலை, 9:00 முதல் 12.00 வரை. சண்டிஹோமம் - மாலை, 4:00 முதல். மகா பூர்ணாஹுதி - இரவு, 7:30 மணீி. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. 94446 29570.
இன்னிசை: குமாரி கடலுார் எஸ்.ஜே.ஜனயா - மாலை, 5:00. ஸ்ரீசகேதராமன்- மாலை, 6:30 மணி. இடம்: பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், 18, கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை - 4. 044-2464 0811.

பொது

கண்காட்சி: கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை. இடம்: பூம்பூகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை -2. நேரம்: காலை, 10:00 முதல் இரவு, 8:00 வரை. கண்காட்சி: நவராத்திரி சிறப்பு கைவினைப் பொருட்கள் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை. இடம்: சங்கரா ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. நேரம்: காலை, 10:30 முதல், இரவு 8:30 வரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X