பொது செய்தி

தமிழ்நாடு

போலீசார் குடும்பத்துக்கு நிதியுதவி

Added : அக் 15, 2021
Share
Advertisement
சென்னை:பணியின் போது இறந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு, 96 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்.உடல் நலக்குறைவு, சாலை விபத்து என, பணியின் போது இறக்கும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, தலா, 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.அந்த வகையில், சென்னை போலீசில், 2019 - 2021 வரையிலான மூன்று

சென்னை:பணியின் போது இறந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு, 96 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

உடல் நலக்குறைவு, சாலை விபத்து என, பணியின் போது இறக்கும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, தலா, 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.அந்த வகையில், சென்னை போலீசில், 2019 - 2021 வரையிலான மூன்று ஆண்டுகளில், 32 பேர் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தாருக்கு தலா, 3 லட்சம் ரூபாய் வீதம், 96 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X