திருவள்ளூர்: இன்றைய நிகழ்ச்சி

Added : அக் 15, 2021
Share
Advertisement
ஆன்மிகம்அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், திருவோணத்தை முன்னிட்டு, லட்சுமி ஹயக்கிரீவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.விஜய தசமியை முன்னிட்டு, கன்னிகா பரமேஸ்வரிக்கு அபிஷேகம், காலை 9:00 மணி. தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி, மூலவர் அம்மனுக்கு

ஆன்மிகம்

அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், திருவோணத்தை முன்னிட்டு, லட்சுமி ஹயக்கிரீவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.விஜய தசமியை முன்னிட்டு, கன்னிகா பரமேஸ்வரிக்கு அபிஷேகம், காலை 9:00 மணி. தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி, மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.துர்கையம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை 8:30 மணி.தேசிகன் திருநட்சத்திரம்வீரராகவர் கோவில், திருவள்ளூர், தேசிகன் சாத்து முறை முன்னிட்டு, பெருமாள், திருமஞ்சனம், காலை 11:00 மணி, பெருமாள், தேசிகன், உள்புறப்பாடு, மாலை 5:30 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், நவராத்திரி விழாவை முன்னிட்டு, திரிபுரசுந்தரி அம்மனுக்கு, அபிஷேகம், உள்புறப்பாடு, மாலை 6:00 வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனக துர்கை அம்மனுக்கு, முப்பெரும் தேவியர் அலங்காரம், இரவு 7:00 மணி. வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 9:30 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6:30 மணி.சண்டி யாகம்காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவில், புதிய திருப்பாச்சூர், நவராத்திரி விழா, சண்டி ஹோமம், காலை 10:00 மணி. தீபாராதனை, மதியம் 1:00 மணி. சிறப்பு அலங்காரம், மாலை 6:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 4:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.அபிஷேகம்நவராத்திரி விழாவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, நவராத்திரி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.படவேட்டம்மன் கோவில், மடம் கிராமம், திருத்தணி, நவராத்திரி விழாவையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை, மாலை 6:30 மணி.அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, நவராத்திரி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.திரவுபதி அம்மன் கோவில், கடம்பத்துார், 48ம் ஆண்டு நவராத்திரி திருவிழா, உற்சவர் மஹா சக்தி ஊர்வலம் மற்றும் மூலவர் வெள்ளி கவசம், இரவு 7:00 மணி.காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகை மஹா திரிபுரசுந்தரி கோவில், நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு, சண்டி மூல மந்திர யாகம், காலை 9:30 மணி.மண்டலாபிஷேகம்சீதாராம பஜனை கோவில், அலுமேலுமங்காபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகம், யாகசாலை மற்றும் சிறப்பு பூஜை, காலை 9:00 மணி.எல்லையம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை, காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X