பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் குழுவினருக்கு ரூ.11.57 கோடி கடன்

Added : அக் 15, 2021
Share
Advertisement
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் இந்தியன் வங்கி சார்பாக, 159 மகளிர் சுயஉதவிக் குழு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு, 11.57 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவியை கலெக்டர், அல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.மேலும், கொரோனா தொற்று காலத்தில், சிறப்பாக பணியாற்றிய, 70 செவிலியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் இந்தியன் வங்கி சார்பாக, 159 மகளிர் சுயஉதவிக் குழு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு, 11.57 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவியை கலெக்டர், அல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

மேலும், கொரோனா தொற்று காலத்தில், சிறப்பாக பணியாற்றிய, 70 செவிலியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., மீனா பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X