பொது செய்தி

தமிழ்நாடு

ஊத்துக்கோட்டையில் 5.1 செ.மீட்டர் மழை

Added : அக் 15, 2021
Share
Advertisement
திருவள்ளூர்:மாவட்டத்தில் அதிகபட்சமாக, ஊத்துக்கோட்டையில் 5.1 செ.மீட்டர் மழை பதிவாகியது.திருவள்ளூர் மாவட்டத்தில், இரண்டு நாட்களாக கடும் வெயில் கொளுத்திய நிலையில், நேற்று முன்தினம் மாலை, திடீரென பரவலாக மழை பெய்தது. சில இடங்களில், இடியுடன் கூடிய கன மழை பெய்தது.இதனால், தாழ்வான பகுதிகளில், மழை நீர் குளமாக தேங்கியதில், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.மாவட்டத்தில்,

திருவள்ளூர்:மாவட்டத்தில் அதிகபட்சமாக, ஊத்துக்கோட்டையில் 5.1 செ.மீட்டர் மழை பதிவாகியது.

திருவள்ளூர் மாவட்டத்தில், இரண்டு நாட்களாக கடும் வெயில் கொளுத்திய நிலையில், நேற்று முன்தினம் மாலை, திடீரென பரவலாக மழை பெய்தது. சில இடங்களில், இடியுடன் கூடிய கன மழை பெய்தது.இதனால், தாழ்வான பகுதிகளில், மழை நீர் குளமாக தேங்கியதில், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.மாவட்டத்தில், அதிகபட்சமாக, ஊத்துக்கோட்டையில் 5.1 செ.மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக பள்ளிப்பட்டில் 1.2 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X