பொது செய்தி

தமிழ்நாடு

கவர்னர் இன்று ஊட்டி வருகை

Added : அக் 15, 2021
Share
Advertisement
ஊட்டி:தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, 5 நாள் சுற்றுப்பயணமாக ஊட்டி வருகிறார். இன்று (15ம் தேதி) காலை, தனி விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வருகிறார். பின், ராஜ்பவனில் தங்குகிறார்.குடும்பத்துடன் வரும் கவர்னர், ஐந்து நாட்கள் தங்க இருப்பதால், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா ஸ்தலங்களை பார்வையிட உள்ளார்.

ஊட்டி:தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, 5 நாள் சுற்றுப்பயணமாக ஊட்டி வருகிறார். இன்று (15ம் தேதி) காலை, தனி விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வருகிறார். பின், ராஜ்பவனில் தங்குகிறார்.குடும்பத்துடன் வரும் கவர்னர், ஐந்து நாட்கள் தங்க இருப்பதால், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா ஸ்தலங்களை பார்வையிட உள்ளார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஏதும் முடிவு செய்யப்படவில்லை. 19 ம் தேதி ஊட்டியிலிருந்து சென்னை புறப்படுகிறார். கவர்னர் வருகையையொட்டி, மாவட்டம் முழுதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X