பொது செய்தி

தமிழ்நாடு

ரத்த தான முகாம்: இளைஞர்கள் ஆர்வம்

Added : அக் 15, 2021
Share
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அருகே, சேரம்பாடியில், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்; அரசு மருத்துவமனை ரத்த வங்கி; சேரம்பாடி சமத்துவ சேவை குழு; ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகியவை இணைந்து ரத்த தான முகாமை நடத்தின.சேவை குழு செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். டாக்டர் மஞ்சுநாத், ரெப்கோ வங்கி கிளை மேலாளர் அஜய் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். ரத்த வங்கி டாக்டர் ஏஞ்சலின்

பந்தலுார்:பந்தலுார் அருகே, சேரம்பாடியில், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்; அரசு மருத்துவமனை ரத்த வங்கி; சேரம்பாடி சமத்துவ சேவை குழு; ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகியவை இணைந்து ரத்த தான முகாமை நடத்தின.சேவை குழு செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். டாக்டர் மஞ்சுநாத், ரெப்கோ வங்கி கிளை மேலாளர் அஜய் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். ரத்த வங்கி டாக்டர் ஏஞ்சலின் ஐஸ்வர்யா, ரத்த பரிசோதகர் வனிதா, செவிலியர் ரெஸ்சினா குழுவினர் ரத்த சேகரிப்பு செய்தனர். பல இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து, 20 யூனிட் ரத்தம் வழங்கினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம், நிர்வாகி ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X