பொது செய்தி

தமிழ்நாடு

செங்காந்தள் மலர்கள்

Added : அக் 15, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுார், முதுமலை பகுதியில் வனங்கள் மற்றும் சாலையோரங்களிலும், செங்காந்தள் மலர்கள் அதிகளவில் மலர்கின்றன. அழகாக காட்சி தரும் இந்த மலர்களை வணிக ரீதியாக வளர்க்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'சமவெளி போன்று இப்பகுதியிலும் செங்காந்தள் மலர் செடிகள் வளர்வதற்கான கால நிலை உள்ளது. எனவே, வணிகரீதியாக உற்பத்தி செய்ய

கூடலுார்:கூடலுார், முதுமலை பகுதியில் வனங்கள் மற்றும் சாலையோரங்களிலும், செங்காந்தள் மலர்கள் அதிகளவில் மலர்கின்றன. அழகாக காட்சி தரும் இந்த மலர்களை வணிக ரீதியாக வளர்க்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'சமவெளி போன்று இப்பகுதியிலும் செங்காந்தள் மலர் செடிகள் வளர்வதற்கான கால நிலை உள்ளது. எனவே, வணிகரீதியாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X