அரசியல் செய்தி

தமிழ்நாடு

'உள்ளாட்சி தேர்தல் வெற்றி மக்கள் அளித்த நற்சான்று'

Added : அக் 15, 2021
Share
Advertisement
சென்னை:'ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி; ஆட்சிக்கு தமிழக மக்கள் அளித்துள்ள நற்சான்று' என ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.அவரது அறிக்கை:அக்., 6, 9ல் நடந்து முடிந்த, ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில், 138 இடங்களையும்; 1,381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில், 1,021

சென்னை:'ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி; ஆட்சிக்கு தமிழக மக்கள் அளித்துள்ள நற்சான்று' என ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.அவரது அறிக்கை:அக்., 6, 9ல் நடந்து முடிந்த, ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில், 138 இடங்களையும்; 1,381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில், 1,021 இடங்களையும், தி.மு.க., கூட்டணி கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில், சரித்திர வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு நன்றி. முதல்வர் ஸ்டாலினின் பொற்கால ஆட்சி தொடர வாழ்த்துக்கள். இவ்வாறு, வைகோ கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X