ஷாரூக் மகன் 'ஜாமின்' மனு மீது 20ம் தேதி தீர்ப்பு

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
மும்பை : போதைப் பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யானின், 'ஜாமின்' மனு மீதான தீர்ப்பு, 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு, சொகுசு கப்பல் சமீபத்தில் சென்றது. அதில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யான் கான் மற்றும் அவரது நண்பர்கள் சென்றனர்.அப்போது தேசிய போதைப் பொருள் தடுப்பு படையினர் ஆர்யான் கான்
Aryan Khan, Bail Plea, No Bail, SRK, Shah Rukh Khan

மும்பை : போதைப் பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யானின், 'ஜாமின்' மனு மீதான தீர்ப்பு, 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு, சொகுசு கப்பல் சமீபத்தில் சென்றது. அதில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யான் கான் மற்றும் அவரது நண்பர்கள் சென்றனர்.அப்போது தேசிய போதைப் பொருள் தடுப்பு படையினர் ஆர்யான் கான் உட்பட எட்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


latest tamil news



இந்த வழக்கில் ஜாமின் கோரி ஆர்யான் கான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி, ஆர்யான் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான இரு தரப்பு வாதங்கள் நேற்று முடிந்த நிலையில், தீர்ப்பை 20ம் தேதிக்கு நீதிபதி வி.வி.பாட்டீல் ஒத்திவைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-அக்-202121:10:58 IST Report Abuse
சம்பத் குமார் 1). போதை பொருட்கள் ஒழிப்பு துறைக்கு இன்னும் கூடுதலாக காவலர்கள் மற்றும் அதிகாரிகளை இந்தியா முழுவதும் நியமிக்க வேண்டும்.2). இதற்கான தனி நீதிமன்றங்கள் அல்லது குறைந்து நீதிபதிகளாவது நியமிக்க வேண்டும்.3). இந்திய அளவில் இதில் ஒருங்கிணைப்பு தேவை. 4). ஒரு தனியாக இணை அமைச்சர் இதற்கென்று மற்றும் கூடுதலாக வேற தேச விரோத செயல்களை நேரிடையாக கையாளும் விதத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும்..5). ஆர்யான்கான் பொருத்தவரை சட்டம் தன் கடமையை செய்தால் போதுமானது. வேறு ஒன்றையும் இந்திய மக்கள் எதிர்ப்பார்க்கவில்லை. நன்றி ஐயா.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
15-அக்-202116:04:13 IST Report Abuse
sundarsvpr ஜாமீன் வழங்குவதில் தீர்ப்பு வழங்க காலதாமதம் ஏன் என்பது விந்தையாய் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை ஒரு பிரபலமானவர் என்பதால் அல்ல. போதை பொருள் கடத்தல் வைத்துஇருந்தல் சர்வ தேச பிரச்னை அரசு தரப்பின் வாதம் போதுமானது இல்லை என்றால் வழக்கின் உண்மைத்தன்மை வெளிவர தீர்ப்பில் தான் அறியமுடியும்
Rate this:
Cancel
ravikumark - Chennai,இந்தியா
15-அக்-202113:04:38 IST Report Abuse
ravikumark How come no news emerging on his blood samples....similarly
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X