பொது செய்தி

இந்தியா

அப்போலோ புரோட்டான் மருத்துவமனை

Added : அக் 15, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் மூன்று பேர் நாளை புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர்.புதுச்சேரி அண்ணா நகர் 14வது குறுக்கு தெரு, ராஜிவ் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் அப்போலோ புரோட்டான் இன்பர்மேஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய்

புதுச்சேரி-சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் மூன்று பேர் நாளை புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர்.புதுச்சேரி அண்ணா நகர் 14வது குறுக்கு தெரு, ராஜிவ் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் அப்போலோ புரோட்டான் இன்பர்மேஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை துறையின் மூன்று சிறப்பு மருத்துவர்கள் நாளை (16ம் தேதி) வருகை தந்து, காலை 9.௦௦ மணி முதல் மதியம் 2.௦௦ வரை, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர்.மார்பக புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மஞ்சுளா ராவ், தொடர்ச்சியான மார்பக புற்றுநோய், ஒன்லாபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மார்பகத்தின் வீரிய கோளாறுகள், மார்பக வலி, பைலோட்ஸ் கட்டி, கேலக்டோஸ்செல், மார்பக புண், மார்பக பாதுகாப்பு அறுவை சிகிச்சைக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் காதர் உசைன், நுரையீரல், மூச்சுகுழாய், ரோபோடிக் உதவி தொரோசி அறுவை சிகிச்சை, நெஞ்சு சுவர் கட்டி அகற்றம், எண்டோ மூச்சுக்குழாய், எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் உள்ளிட்ட நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் ஆலோசனை தர உள்ளார்.ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ரீவத்சன், திடீர் உடல் எடை குறைவு, பசியின்மை, சிறுநீரில் ரத்தம், புரோஸ்டேட் பிரச்னை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், முதுகுவலி, உடல் சோர்வு, கால்வலி, அல்சர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். முன் பதிவிற்கு 7010688033, 750009627 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X