பொது செய்தி

தமிழ்நாடு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு டூவீலரில் 25,000 கி.மீ., பயணம்

Added : அக் 15, 2021
Share
Advertisement
மானாமதுரை-மானாமதுரை சட்டக்கல்லுாரி மாணவர் மணிகண்டன் 19, சாலை பாதுகாப்பை வலியுறுத்தி டூவீலரில் 25,000 கி.மீ., விழிப்புணர்வு சுற்றுப்பயணத்தை நேற்று முன்தினம் நிறைவு செய்தார்.இவர் சாலை விபத்துக்களை குறைக்க விழிப்புணர்வு அளிக்க வேண்டியது அவசியம் என உணர்ந்தார். இதையடுத்து செப்.,3 ம் தேதி இந்தியா முழுவதும் 25 ஆயிரம் கி.மீ., துாரம் சென்று வருவதற்கான டூவீலர் விழிப்புணர்வு பயணத்தை

மானாமதுரை-மானாமதுரை சட்டக்கல்லுாரி மாணவர் மணிகண்டன் 19, சாலை பாதுகாப்பை வலியுறுத்தி டூவீலரில் 25,000 கி.மீ., விழிப்புணர்வு சுற்றுப்பயணத்தை நேற்று முன்தினம் நிறைவு செய்தார்.இவர் சாலை விபத்துக்களை குறைக்க விழிப்புணர்வு அளிக்க வேண்டியது அவசியம் என உணர்ந்தார். இதையடுத்து செப்.,3 ம் தேதி இந்தியா முழுவதும் 25 ஆயிரம் கி.மீ., துாரம் சென்று வருவதற்கான டூவீலர் விழிப்புணர்வு பயணத்தை துவக்கினார்.மதுரை, கன்னியாகுமரி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களை சுற்றி நேற்று முன்தினம் மானாமதுரையில் பயணத்தை நிறைவு செய்தார். அவருக்கு மாலை அணிவித்து எஸ்.ஐ,. ராமசந்திரன், வழக்கறிஞர் ஊர்க்காவலன் ஆகியோர் மரியாதை செய்தனர். பொதுமக்கள் இவரது சாதனையை பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X