பொது செய்தி

தமிழ்நாடு

வல்லுாரில் 1,000 மெகா வாட் நிறுத்தம்

Added : அக் 15, 2021
Share
Advertisement
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் வல்லுாரில், மத்திய அரசின் தேசிய அனல் மின் கழகம் மற்றும் மின் வாரியத்தின் கூட்டு அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு, தலா 500 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.வல்லுார் மின் நிலையத்தின் மூன்றாவது அலகில் நிலக்கரி பற்றாக்குறையால், இம்மாதம் 4ம் தேதி முதல், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது அலகில்,

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் வல்லுாரில், மத்திய அரசின் தேசிய அனல் மின் கழகம் மற்றும் மின் வாரியத்தின் கூட்டு அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு, தலா 500 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வல்லுார் மின் நிலையத்தின் மூன்றாவது அலகில் நிலக்கரி பற்றாக்குறையால், இம்மாதம் 4ம் தேதி முதல், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக நேற்று அதிகாலை மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.இதனால், அந்த மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 1,060 மெகா வாட்டிற்கு பதிலாக, குறைந்த மின்சாரமே வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X