சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒருவர் மீது வழக்கு

Added : அக் 15, 2021
Share
Advertisement
முதுகுளத்துார்--முதுகுளத்துார் அருகே சிறுதலை கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் 50, சிறுதலை தெற்கு தெருவில் ஊரணி அருகே விவசாய நிலத்தில் பனைமரங்கள் வளர்த்து வந்துள்ளார். திருவரங்கத்தை சேர்ந்த ஜோசப் 55, ராமச்சந்திரனின் அனுமதி இல்லாமல் இரண்டு பனைமரங்களை சேதப்படுத்தி வெட்டி சென்றார்.கீழத்தூவல் எஸ்.ஐ.சுரேஷ், ஜோசப் மீது வழக்குபதிவு

முதுகுளத்துார்--முதுகுளத்துார் அருகே சிறுதலை கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் 50, சிறுதலை தெற்கு தெருவில் ஊரணி அருகே விவசாய நிலத்தில் பனைமரங்கள் வளர்த்து வந்துள்ளார். திருவரங்கத்தை சேர்ந்த ஜோசப் 55, ராமச்சந்திரனின் அனுமதி இல்லாமல் இரண்டு பனைமரங்களை சேதப்படுத்தி வெட்டி சென்றார்.கீழத்தூவல் எஸ்.ஐ.சுரேஷ், ஜோசப் மீது வழக்குபதிவு செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X