பொது செய்தி

தமிழ்நாடு

கோயில்களில் சரஸ்வதி பூஜை

Added : அக் 15, 2021
Share
Advertisement
ரெகுநாதபுரம்-ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டுமூலவர் வல்லபை ஐயப்பன், விநாயகர், மஞ்சமாதா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்குஅஷ்டாபிஷேகம் நடந்தது. கோயில் தலைமை குருசாமி மோகன் , பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்டவை வழங்கி சரஸ்வதி அனுக்கிரக பூஜைகளை செய்தார். அன்னதானம் நடந்தது.இன்று மாலையில் கோயில் வளாகத்தில் வல்லபை

ரெகுநாதபுரம்-ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டுமூலவர் வல்லபை ஐயப்பன், விநாயகர், மஞ்சமாதா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்குஅஷ்டாபிஷேகம் நடந்தது. கோயில் தலைமை குருசாமி மோகன் , பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்டவை வழங்கி சரஸ்வதி அனுக்கிரக பூஜைகளை செய்தார். அன்னதானம் நடந்தது.இன்று மாலையில் கோயில் வளாகத்தில் வல்லபை ஐயப்பனின் உள்பிரகார வீதியுலாவில் வில், அம்பு எய்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.திருவாடானை: ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள், தாலுகா அலுவலக கற்பகவிநாயகர், பஸ்ஸ்டாண்ட் விநாயகர் உள்ளிட்ட கோயில்களில் சரஸ்வதி, ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவாடானை, தொண்டியில் ஆட்டோ, வேன் டிரைவர்கள் வாகன ஊர்வலம் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X