பொது செய்தி

தமிழ்நாடு

சரஸ்வதி பூஜை

Added : அக் 15, 2021
Share
Advertisement
தேனி-தேனி அருகே பூதிப்புரம் கிளை நுாலகத்தில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.நுாலக வாசகர் வட்ட தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். ஆலோசகர் கவிக்கருப்பையா, உறுப்பினர் ராமராஜ் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் வீரா வரவேற்றார். வாசகர் பயன்பாட்டுக்காக மளிகைக்கடை உரிமையாளர் முருகேசன் தண்ணீர் கேன் நன்கொடை வழங்கினார். நுாலகரும், வாசகர் வட்ட செயலாளருமான முருகானந்தம் நன்றி

தேனி-தேனி அருகே பூதிப்புரம் கிளை நுாலகத்தில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.நுாலக வாசகர் வட்ட தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். ஆலோசகர் கவிக்கருப்பையா, உறுப்பினர் ராமராஜ் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் வீரா வரவேற்றார். வாசகர் பயன்பாட்டுக்காக மளிகைக்கடை உரிமையாளர் முருகேசன் தண்ணீர் கேன் நன்கொடை வழங்கினார். நுாலகரும், வாசகர் வட்ட செயலாளருமான முருகானந்தம் நன்றி கூறினார். உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X