பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவி வழங்கல்

Added : அக் 15, 2021
Share
Advertisement
வாடிப்பட்டி- -அலங்காநல்லுார் அருகே கொண்டையம்பட்டியில் பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.மூன்று சக்கர சைக்கிள், வேட்டி சேலைகளை மாவட்ட தலைவர் சுசீந்திரன் வழங்கினர். நிர்வாகிகள் ராஜரத்தினம், ராஜசிம்மன், தினகரன், கோவிந்தமூர்த்தி, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர்

வாடிப்பட்டி- -அலங்காநல்லுார் அருகே கொண்டையம்பட்டியில் பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.மூன்று சக்கர சைக்கிள், வேட்டி சேலைகளை மாவட்ட தலைவர் சுசீந்திரன் வழங்கினர். நிர்வாகிகள் ராஜரத்தினம், ராஜசிம்மன், தினகரன், கோவிந்தமூர்த்தி, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X