அக்.20 முதல் யோகா பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அக்.20 முதல் யோகா பயிற்சி

Added : அக் 15, 2021
Share
மதுரை -மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில்உத்தங்குடி ஓரியண்டல் கேட்டரிங் கல்லுாரியில் அக்.,20முதல் ஒருமாதத்திற்கு யோகா வகுப்பு நடக்கிறது. காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை நடக்கும் இவ்வகுப்பில் தியானம், மூச்சுப்பயிற்சி, பிராணாயாமம் போன்றவை பயிற்றுவிக்கப்படும்.உடல் வலிகள், மனஅழுத்தம் உள்ளோர் மற்றும் வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்கேற்கலாம். மேலும்

மதுரை -மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில்உத்தங்குடி ஓரியண்டல் கேட்டரிங் கல்லுாரியில் அக்.,20முதல் ஒருமாதத்திற்கு யோகா வகுப்பு நடக்கிறது. காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை நடக்கும் இவ்வகுப்பில் தியானம், மூச்சுப்பயிற்சி, பிராணாயாமம் போன்றவை பயிற்றுவிக்கப்படும்.உடல் வலிகள், மனஅழுத்தம் உள்ளோர் மற்றும் வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு இயக்குனர் கங்காதரனை 94875 37339 ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X