பொது செய்தி

தமிழ்நாடு

படிக்கட்டு பயணத்தில் மாணவர்கள்

Added : அக் 15, 2021
Share
Advertisement
அலங்காநல்லுார்-அலங்காநல்லுாரில் இருந்து மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் பயணிக்கும் அவலம் உள்ளது.சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வாடிப்பட்டி, மதுரையில் உள்ள பள்ளிகளுக்கு தினமும் ஏராளமான மாணவர்கள் சென்று வருகின்றனர். குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்படுவதால் பள்ளிகள் முடிந்து காத்திருக்கும் மாணவ-ர்கள் சமூக

அலங்காநல்லுார்-அலங்காநல்லுாரில் இருந்து மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் பயணிக்கும் அவலம் உள்ளது.சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வாடிப்பட்டி, மதுரையில் உள்ள பள்ளிகளுக்கு தினமும் ஏராளமான மாணவர்கள் சென்று வருகின்றனர். குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்படுவதால் பள்ளிகள் முடிந்து காத்திருக்கும் மாணவ-ர்கள் சமூக இடைவெளியின்றி பஸ்களில் பயணிக்கின்றனர். இலவச பயணம் என்பதால் பெண்களும் ஆட்டோக்களை தவிர்த்து பஸ்களில் செல்வதால் கூட்டம் அதிகம் உள்ளது. எனவே காலை, மாலை பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X