சட்ட உதவி முகாம் நடத்த முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்ட உதவி முகாம் நடத்த முடிவு

Added : அக் 15, 2021
Share
மதுரை -மதுரையில் மெகா சட்ட உதவி முகாம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தீபா முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் புகாரி, பி.ஆர்.ஓ., சாலி தளபதி, ஏ.பி.ஆர்.ஒ., வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை -மதுரையில் மெகா சட்ட உதவி முகாம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தீபா முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் புகாரி, பி.ஆர்.ஓ., சாலி தளபதி, ஏ.பி.ஆர்.ஒ., வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்று சட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் முகாமை விரைந்து நடத்த முடிவானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X