பொது செய்தி

தமிழ்நாடு

6.89 லட்சம் தடுப்பூசி தமிழகம் வருகை

Added : அக் 15, 2021
Share
Advertisement
சென்னை : மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு, 6.89 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையை தடுப்பதற்காக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்து உள்ளது. இதற்காக, மத்திய தொகுப்பில் இருந்து, மாதத்திற்கு ஒரு கோடிக்கு மேலான தடுப்பூசிகள் ஒதுக்கப்படுகின்றன.அந்த அடிப்படையில், மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து, 6
 6.89 லட்சம் தடுப்பூசி தமிழகம் வருகை

சென்னை : மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு, 6.89 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையை தடுப்பதற்காக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்து உள்ளது. இதற்காக, மத்திய தொகுப்பில் இருந்து, மாதத்திற்கு ஒரு கோடிக்கு மேலான தடுப்பூசிகள் ஒதுக்கப்படுகின்றன.

அந்த அடிப்படையில், மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து, 6 லட்சத்து 89 ஆயிரத்து 180 கோவிஷீல்டு தடுப்பூசிகள், விமானம் வாயிலாக நேற்று சென்னை வந்தன. தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், மாநில மருந்து கிடங்கில் வைக்கப்பட்டுள்ள அந்த தடுப்பூசிகள், தேவையான மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X