சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவன், மனைவி தற்கொலை

Added : அக் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கிளாமரம்கிராமத்தை சேர்ந்த நாகராஜ் 27, ஓட்டலில் வேலை செய்தார். இவர் அதே கிராமத்தை சேர்ந்த தனலெட்சுமியை 22, காதலித்து 6 மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். இருவரின் வீட்டிலும் முதலில் எதிர்ப்பு இருந்த நிலையில் பின்னர் சமாதானம் ஆகினர்.இந்நிலையில் வீட்டில் நேற்று முன் தினம் இரவு நாகராஜ்,தனலெட்சுமி துாக்கிட்டு தற்கொலை
 கணவன், மனைவி தற்கொலை

கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கிளாமரம்கிராமத்தை சேர்ந்த நாகராஜ் 27, ஓட்டலில் வேலை செய்தார். இவர் அதே கிராமத்தை சேர்ந்த தனலெட்சுமியை 22, காதலித்து 6 மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். இருவரின் வீட்டிலும் முதலில் எதிர்ப்பு இருந்த நிலையில் பின்னர் சமாதானம் ஆகினர்.

இந்நிலையில் வீட்டில் நேற்று முன் தினம் இரவு நாகராஜ்,தனலெட்சுமி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தனலெட்சுமி 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து கமுதி போலீசார் விசாரிக்கின்றனர். பரமக்குடி ஆர்.டி.ஓ., முருகன் குடும்பத்தினரிடம் விசாரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
guru - thiruvallore,ஆஸ்திரேலியா
16-அக்-202110:21:50 IST Report Abuse
guru கொலையை தற்கொலைன்னு போட்டுஇருக்கீங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X