பொது செய்தி

இந்தியா

100 கோடி 'டோஸ்' தடுப்பூசி; சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசி 'டோஸ்' அடுத்த வாரத்தில் 100 கோடியை எட்டி சாதனை படைக்க உள்ளது; இதை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய சுகாதாரத் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இதுவரை 97 கோடி
Corona Vaccine, 100 crore doses, BJP

புதுடில்லி : கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசி 'டோஸ்' அடுத்த வாரத்தில் 100 கோடியை எட்டி சாதனை படைக்க உள்ளது; இதை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இதுவரை 97 கோடி டோசுக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் 100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி, இந்தியா சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இதை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.


latest tamil news



இந்த சாதனை குறித்து விமானங்கள், ரயில்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் அறிவிப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்படும் நாளில் நாடு முழுதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
man -  ( Posted via: Dinamalar Android App )
15-அக்-202119:05:40 IST Report Abuse
man PETROL 150 AGUM DIESEL ALSO LPG 1500 AGUM ENTHA MEDIAVUM VAYA THERAKA MATTANGA
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
15-அக்-202110:27:00 IST Report Abuse
PRAKASH.P அப்படியே செத்துப்போனவங்குளுக்கு சேர்த்து கொண்டாடுங்க
Rate this:
Cancel
Irudayaraj - Chennai,இந்தியா
15-அக்-202109:41:55 IST Report Abuse
Irudayaraj தீபாவளிப் பரிசாக மக்களுக்கு சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய் தொடப் போகிறது இதற்காக நாடெங்கிலும் மாபெரும் விலைவாசி உயர்வு திருவிழா நடத்தலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X