சிறுவனுடன் உறவு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுவனுடன் உறவு

Added : அக் 15, 2021
Share
திருக்கழுக்குன்றம் : செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த, வடக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி, 51. நேற்று, காலை 5:30 மணிக்கு, இவர் இப்பகுதி தனியார் பாலிடெக்னிக் அருகில், பாறைமேடு பகுதியில் மர்மமாக இறந்து கிடந்தார். இதேபகுதி, 15 வயது சிறுவன், அப்பெண்ணுடன், அடிக்கடி மது அருந்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும், இருவரும் மது அருந்தி, பாலியல் உறவு

திருக்கழுக்குன்றம் : செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த, வடக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி, 51. நேற்று, காலை 5:30 மணிக்கு, இவர் இப்பகுதி தனியார் பாலிடெக்னிக் அருகில், பாறைமேடு பகுதியில் மர்மமாக இறந்து கிடந்தார். இதேபகுதி, 15 வயது சிறுவன், அப்பெண்ணுடன், அடிக்கடி மது அருந்தியதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவும், இருவரும் மது அருந்தி, பாலியல் உறவு கொண்ட போது, ஜோதி இறந்ததாக கூறப்படுகிறது. திருக்கழுக்குன்றம் போலீசார், உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, வாலிபரிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X