பொது செய்தி

இந்தியா

பசியால் வாடும் மக்கள்; 101வது இடத்தில் இந்தியா

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (67)
Share
Advertisement
புதுடில்லி: உலக நாடுகளின் பசிப் பட்டியலில் 94வது இடத்தில் இருந்த இந்தியா ஒரே ஆண்டில் 101வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள 116 நாடுகளிலும் உலகில் பசியால் வாடுபவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் மரணம் உள்ளிட்ட நான்கு அம்சங்களின்படி இந்த வருடத்திற்கான உலக பட்டினி ஆய்வறிக்கை தற்போது
India, Falls, Hunger Index, Behind, Pakistan, Nepal, Report, பட்டினி, நாடுகள், இந்தியா, பாகிஸ்தான், நோபளம்

புதுடில்லி: உலக நாடுகளின் பசிப் பட்டியலில் 94வது இடத்தில் இருந்த இந்தியா ஒரே ஆண்டில் 101வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள 116 நாடுகளிலும் உலகில் பசியால் வாடுபவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் மரணம் உள்ளிட்ட நான்கு அம்சங்களின்படி இந்த வருடத்திற்கான உலக பட்டினி ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 94வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 101வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நமது அண்டை நாடான நேபாள், வங்கதேசம் 76வது இடத்திலும், பாகிஸ்தான் 92வது இடத்திலும் உள்ளது. இந்தியாவிற்கு பின்னால் பப்புவா நியூகினியா (102), ஆப்கானிஸ்தான், நைஜீரியா (103), காங்கோ (105) ஆகிய சிறிய நாடுகள் மட்டுமே உள்ளன. கடைசி இடமான 116வது இடத்தில் சோமாலியா உள்ளது.


latest tamil news


அதேபோல், பட்டினி மிகவும் கொடூரமாக உள்ள 31 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது.கொரோனா பரவலால் கடந்த ஒரே ஆண்டில் கோடிக்கணக்கான இந்தியர்கள் வறுமையின் பிடியில் சிக்கியிருப்பது இந்த ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. பட்டினியை ஒழித்த முதல் பத்து நாடுகளில் பிரேசில், சிலி, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
visu - Pondicherry,இந்தியா
20-அக்-202106:27:05 IST Report Abuse
visu இல்லை இது போன்ற அறிக்கைகள் யாரால் தயாரிக்கப்படுகின்றன என்று கவனிக்க வேண்டும் இது போன்ற அமைப்புகள் இஷ்டத்துக்கு பரபரப்புக்காக எதையாவது சொல்லும் இதில் உள்ள நாடுகளை விக்கிப்பீடியாவிலே மட்டும் பார்த்து அறிக்கை அளிப்பார்கள் நம்ம யுனெஸ்கோ விருது ராமசாமி மற்றும் ஆப்பிரிக்கா செல்லாமலே ஆப்பிரிக்கா மக்களின் வாழ்வியல் முறை பற்றி PHD.. பட்டம் பெரும் கன்னையாகுமார் அதை வழங்கும் யூனிவர்சிட்டி உள்ள காலத்தில் நாம் உள்ளோம்
Rate this:
Cancel
16-அக்-202110:48:46 IST Report Abuse
ஆரூர் ரங் அடிப்படையாக இந்த கணிப்பீடு தவறு. நேரடியாக களத்தில் விசாரிக்காமல் 😛 யாரோ 15 பேரிடம் செல்போன் இல் விசாரித்து அறிக்கை விட்டுள்ளனர். 🤪 குப்பைக்கு சமானம்
Rate this:
Cancel
16-அக்-202110:48:38 IST Report Abuse
ஆரூர் ரங் அடிப்படையாக இந்த கணிப்பீடு தவறு. நேரடியாக களத்தில் விசாரிக்காமல் 1😛 யாரோ 15 பேரிடம் செல்போன் இல் விசாரித்து அறிக்கை விட்டுள்ளனர். 🤪 குப்பைக்கு சமானம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X